அடுத்த மாதம் திருமணம் ஆகவுள்ள 24 வயதே ஆகும் ‘ஆகாஷ் மற்றும் கோகுல ஸ்ரீ’ ஆகியோர் உயிரழந்த சோகம்.
3 நாட்களாக விஜய் பிரச்சாரத்திற்கு செல்ல வீட்டில் அடம்பிடித்து கரூர் பிரச்சாரத்திற்கு வந்ததாக கோகுல ஸ்ரீ-யின் தாயார் கண்ணீர் மல்க தகவல்.
இறுதியாக இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட செல்ஃபியை காட்டி பெற்றோர் கரூர் மருத்துவனை வளாகத்தில் கதறல்
