வாகன சோதனையின் போது திருடிய இருசக்கர வாகனத்தை மீட்ட போக்குவரத்து காவலர்களை பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள்
24.09.2025 மதுரை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பாண்டி கண்ணன் மற்றும் தலைமை காவலர் திரு.தளபதி பிரபாகரன் ஆகியோர் வாகன சோதணை அலுவல் செய்து வந்த போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருடப்பட்ட இருசக்கரத்தையும் வாகனத்தை திருடிய குற்றவாளியும் லாபகமாக மடக்கிப் பிடித்து இருசக்கர வாகனத்தையும் மீட்ட சீரிய பணியை பாராட்டும் விதமாக காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து
பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி சிறப்பித்தார்கள்
