மாநில அரசு என்ன சொல்கிறது, என்ன செய்கிறது என்பதை கண்காணிக்க நான் வரவில்லை, பிரதமர் அறிவுறுத்தலின் பேரில் வந்துள்ளேன்
இந்த மாதிரியான சம்பவம் நிகழும் போது பலவிதமான கருத்துகள் வருவதும், கோபம் எழுவதும் இயல்பு தான்; நான் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை
-நிர்மலா சீதாராமன்
