காலையில் நீலாங்கரை இல்லத்தில் இருந்து தனது மற்றொரு இல்லமான பட்டினம் பாசத்திற்கு சென்ற நடிகர் விஜய் முக்கிய அரசியல் ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாக தகவல்.
கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தலாமா என்கின்ற மனநிலையிலும் இருப்பதாக தகவல்.
கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவில் இருப்பதாக தகவல்
