தனுஷ் நடித்த இட்லி கடை படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று ஆண்டிபட்டி அருகே முத்துரெங்காபுரம் கிராமத்தில் உள்ள அவருடைய குல தெய்வ கோவிலான கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோவிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினரான கஸ்தூரி ராஜா, செல்வராகவன் மற்றும் மகன்கள் யாத்ரா, லிங்கா உள்ளிட்ட பலர் சாமி தரிசனம் செய்தனர்.
