விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை
ஒருங்கிணைந்த முறையில் நெல் நாற்றங்காலில் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க பூச்சிகளை கண்காணிப்பது அவசியம் என விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள் உயர் விளைச்சல் பெறுவதற்கு நல்ல தரமான, வாளிப்பான, பூச்சி நோய் தாக்காத, வீரியமான நாற்றுகளை தயார் செய்து நடுவது அவசியம்…
