Indian Rupees background, Pile of Indian money cash. Five hundred rupee currency banknotes.
தனது வீட்டருகே உள்ள இஸ்திரி கடைக்காரர் மாதம் ரூ.2 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பதாக கணக்கு போட்டு இளம்பெண் போட்ட பதிவு வைரல். தினமும் 350 துணிகளுக்கு இஸ்திரி போடுவதன் மூலம் 3500 ரூபாயும் 20 துணிகளை ட்ரை க்ளீன் செய்வதன் மூலம் 7,000 ரூபாயும் சம்பாதிக்கிறார்
ஆக, மாதத்தின் 27 வேலை நாட்களில் அவர் வருமானம், ரூ.2.83 லட்சம். 2 வேலையாட்களுக்கு சம்பளம், கரன்ட் பில் போக, லாபம் மட்டும் ரூ.2.37 லட்சம். இதை பார்த்து கண்ணீர் விடாத குறையாக கமென்ட் செய்து வரும் ஐடி இளைஞர்கள்
