கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு 166 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவு
எரிபொருள் கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து உத்தரப்பிரதேசம் வாரணாசியில் விமானம் அவசர தரையிறக்கம்; 166 பயணிகள், விமான ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்