அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைக்க இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுடன் உறவை கனடா வலுப்படுத்த வேண்டும் என அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி பேச்சு. இந்தியாவுடனான உறவு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் கருத்து.