அமெரிக்கர் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் சுமார் ரூ.1.77 லட்சம் வரவு வைக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவிப்பு
பிற நாடுகளுக்கு விதித்த அதீத வரிவிதிப்பால் கிடைத்த தொகையை பங்காக அளிக்கப்போவதாக பதிவு
அமெரிக்காவில் வசிக்கும் பணக்காரர்களுக்கு இது பொருந்தாது என்றும் டிரம்ப் விளக்கம்
