அரசியலில் சில தவறுகளை செய்துள்ளேன். அதில் ஒன்றுதான் அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது. இன்னொன்று பாமகவின் தலைவர் பதவியை அவருக்கு கொடுத்தது.
பொதுமக்கள் மத்தியில் கட்சியில் பிளவு இருப்பதை போன்று அருவருக்கத்தக்க வகையில் செயல்படுகிறார் அன்புமணி.
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி
