மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட ‘அன்புச்சோலை-முதியோர் மனமகிழ் வள மையம்’ என்ற திட்டத்தை திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ரூ.10 கோடியில் 25 மையங்கள் தொடக்கம்.
