பட்டாவில் உள்ள பிழைகளை நீக்க 2 லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர். அண்ணாத்துரை (50) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவரது அலுவலகம், வீடு ஆகியவற்றில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.