JOJI

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகாவை பாராட்டி, சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சத்தை வழங்கினார் மேயர் ப்ரியா.
நவ.16 முதல் 2026 ஜன.16 வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு. மண்டல பூஜை,...
தென் மாவட்ட சுற்றுப்பயணத்திற்காக மதுரை சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்றிரவு கோவில்பட்டியில் திமுக அலுவலகத்தையும், கலைஞர் கருணாநிதி சிலையையும் திறந்து வைக்கிறார். நாளை...
ராஜராஜ சோழனின் 1,040வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர்.1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. -ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு.
நீட், புதிய கல்வி கொள்கையில் மத்திய அரசு தொல்லை கொடுப்பதாக வெறுப்பு அரசியல். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி தூக்கியெறியப்படும். தமிழகத்தில்...
பயணிகள் விமானத்தை முதல்முறையாக முழுமையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் வகையில், ரஷ்ய தயாரிப்பு SJ-100 ரக விமானத்தின் உற்பத்தி செய்யும் உரிமத்தைப் பெற்றது...
பீகாரில் கள்ளுக்கடைகளுக்கு அனுமதி தரப்படும் என இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி அறிவிப்பு. பீகாரில் மதுவிலக்கு சட்டத்தில் இருந்து கள்ளுக்கடைகளுக்கு விலக்கு...
திண்டுக்கல், பாரதிபுரம், பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே போஸ் மகன் கணேஷ்குமார் என்பவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த...
வங்கி கணக்கில் விஜய் செலுத்திய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர். “விஜய் நேரில் வர வேண்டும். நாங்களாக தேடிச்...