ஆவடி, பட்டாபிராமில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலியான சம்பவம்
வீட்டில் வைத்து நாட்டு வெடி விற்றபோது ஏற்பட்ட விபத்தில் வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது
நாட்டு வெடி மொத்த வியாபாரி கோவிந்த ராஜை கைது செய்து பட்டாபிராம் போலீசார் விசாரணை
நாட்டு வெடி வியாபாரி விஜய் என்பவரை 2 தனிப்படைகள் அமைத்து தேடும் பணிகள் தீவிரம்
