பெங்களூரு: ரேபிடோ ஆட்டோவில் பயணித்தபோது சம்பவி என்ற பெண் தவறவிட்ட Earphones-ஐ நேர்மையாக அவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் ஜாருள்!
ஆட்டோவில் Earphones இருப்பதை பார்த்த ஓட்டுநர், கூகுள் பே வழியாக சம்பவியை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். இந்த உலகத்தில் சில நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் என குறிப்பிட்டு LinkedIn-ல் சம்பவி இதை பதிவிட்டுள்ளார்.
