பீகார் பேரவைத் தேர்தலில் ‘இண்டி’ கூட்டணி ஆட்சியமைத்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரே தவணையாக ரூ.30,000 வழங்கப்படும் என தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி. அடுத்தாண்டு ஜனவரி 14ம் தேதி மகரசங்கராந்தி அன்று இத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிப்பு.