சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிகவிடம் பேசவில்லை.
கூட்டணி ஆட்சி போன்ற எந்த டிமாண்டும் பாஜகவிடம் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.
-தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.