நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மின்னஞ்சல் முகவரிக்கு மிரட்டல் வந்துள்ளது.
இதனை அடுத்து நாமக்கல் மாவட்ட காவல் துறை வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.
