தமிழக அரசியலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளார். கூட்டணிகளில் குழப்பம், தினகரன் – சசிகலா அரசியல் நகர்வுகள், பாஜக கணக்குகள், உள்கட்சி பிளவுகள் என எட்டுத்திக்கும் சவால்கள் பெருகி வருகின்றன. 2026 தேர்தலை முன்னிட்டு, “சசிகலாவிடம் சரண்டரா? சறுக்கலா?” என்ற கேள்வி அதிமுக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
