குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்றதால், அவருக்கு எதிராக சிபிஐ விசாரணையை தொடங்கலாம்.
ரயில்வே ஊழல் வழக்கில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றது டெல்லி நீதிமன்றம்.
ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில், IRCTC ஹோட்டல் டெண்டர்களில் லாலு பிரசாத் யாதவ் மோசடி செய்ததாக சிபிஐ குற்றம் சுமத்தியிருந்து.
