மத்திய கிழக்குப் போரால் குறைக்கப்பட்ட, மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டிய வணிக சிலிண்டர்களின் அளவை 70%ஆக உயர்த்தி வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு.
போரால் 30%ஆக குறைக்கப்பட்டு பின்னர் 50%ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 70% இயல்பு நிலைக்கு வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை உறுதி செய்வதாக அறிவிப்பு.
