சென்னையில் 3,400 தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கிவிட்டு புதிய பெயர்களை சூட்ட மாநகராட்சி முடிவு.
விரைவில் டெண்டர் விடப்பட்டு நவ. 19ஆம் தேதிக்குள் புதிய பெயர் பலகை மாற்றப்படும் என தகவல்.