சென்னை மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கிய கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து திருப்பி வழங்கினால் மட்டுமே வாக்காளர்களின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். இறுதி நாளான டிச.4 வரை காத்திருக்காமல், விரைந்து பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
-சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன்
