📌சென்னையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2 லட்சத்தை கடந்தது
📌சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600க்கு விற்பனை
📌சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.245 உயர்ந்து ரூ.11,825க்கு விற்பனையாகிறது
📌வெள்ளியின் ஒரு கிலோ ரூ.9000 உயர்ந்து ரூ.2,06,000க்கு விற்பனையாகிறது
