சென்னையில் கொலை வழக்கில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜரான ரவுடி கும்பலை கொலை செய்ய முயன்ற மற்றொரு கும்பல்
நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது பாரிமுனை ராஜாஜி சாலை அருகே இரு கும்பல் இடையே மோதல்
மோதலில் 2 தரப்பினருக்கு வெட்டு காயம் ஏற்பட்டது, மோதலில் ஈடுபட்ட இருவர் கைது தப்பியோடியவர்களுக்கு போலீசார் வலை
