சென்னையில் பாடகர் திருச்சி லோகநாதன் வசித்துவந்த தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலை, சீர்காழி கோவிந்தராஜன் சாலை என பெயர் மாற்றம்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் வசித்த டிமாண்டி சாலைக்கு அவரது பெயரை தமிழக அரசு சூட்டியுள்ளது.
