டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 1.84 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாகவும்,
அவர்களில் 50,771 பேரை மீட்க முடியவில்லை எனவும் டெல்லி காவல்துறை கூறியுள்ளது.
அந்த குழந்தைகள் எங்கே போயினர், அவர்களின் கதி என்ன என்பது மர்மமாக உள்ளதாகவும்,
காணாமல் போகும் குழந்தைகளில் மூவரில் ஒருவரைக் கண்டுபிடிக்க முடிவதில்லை என்றும் தெரிவிப்பு.
