இரவு நேரங்களில் சந்தேகப்படும் நபர்களிடம் கைரேகை எடுக்கும் பழக்கம் தான் அந்த சர்ச்சையாக உள்ளது. இது தனிமனித சுதந்திரத்தை மீறுவதாக பலரும் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக காவல் துறை ஆணையர் அளித்த விளக்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.