சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் ஆய்வு செய்தோம்.
மழை தொடர்பாக வரும் கோரிக்கைகள் – தேவைகள் பற்றி அங்கு பணியில் இருந்தோர்களிடம் கேட்டறிந்தோம்.
-துணை முதலமைச்சர்.
