பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டு, பின்னர் பிரச்னையால் பிரிந்ததும், குற்றவியல் வழக்கு தொடர முடியாது – உயர் நீதிமன்றக்கிளை
திருமணம் செய்வதாகக் கூறி உறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக பெண் அளித்த புகாரில், இளைஞர் மீது நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ரத்து. “பாலியல் உறவு நடந்தது, பரஸ்பர விருப்பத்திலா அல்லது திருமண எதிர்பார்ப்புக்காகவா?” என்பதை நீதிமன்றம் உறுதியாகத் தீர்மானிக்க முடியாது எனவும் நீதிபதி கருத்து.
