டிட்வா புயலின் தாக்கம் இலங்கையை தலைகீழாக புரட்டி போட்டு கொண்டிருக்கிறது.
திரும்பும் இடமெங்கும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.