டெல்லியில் ரூ.262 கோடி மதிப்புள்ள 328 கிலோ மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணை
போதைப்பொருள் வைத்திருந்ததாக 2 பேரை கைது செய்து டெல்லி காவல்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை
