தி.மு.க. கூட்டணி போட்டியிடும் இடங்கள்
தி.மு.க.: 164
கூட்டணி கட்சிகள்: 70
உதயசூரியன் சின்னம்: 175 (தி.மு.க. 164 + கூட்டணி கட்சிகள் 11)
காங்கிரஸ்: 28 (கை)
தே.மு.தி.க.: 10 (முரசு)
வி.சி.க.: 8 (பானை)
இந்திய கம்யூனிஸ்ட்: 5 (கதிர் அரிவாள்)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: 5 (அரிவாள் சுத்தி)
ம.தி.மு.க.: 4 (3 உதயசூரியன், 1 பம்பரம்)
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்: 2 (ஏணி)
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி: 2 (உதயசூரியன்)
மனிதநேய மக்கள் கட்சி: 2 (உதயசூரியன்)
மனிதநேய ஜனநாயக கட்சி: 1 (உதயசூரியன்)
எஸ்.டி.பி.ஐ.: 1 (உதயசூரியன்)
முக்குலத்தோர் புலிப்படை: 1 (உதயசூரியன்)
தமிழர் தேசம் கட்சி: 1 (உதயசூரியன்)
அ.தி.மு.க. கூட்டணி போட்டியிடும் கட்சிகள்
அ.தி.மு.க.: 166
கூட்டணி கட்சிகள்: 68
இரட்டை இலை சின்னம்: 172 (அ.தி.மு.க. 166 + கூட்டணி கட்சிகள் 6)
தாமரை: 33 (பா.ஜ.க. 27 + த.மா.கா. 5 + த.ம.மு.க. 1)
பா.ஜ.க.: 27 (தாமரை)
பா.ம.க.: 18 (மாம்பழம்)
அ.ம.மு.க.: 11 (குக்கர்)
தமிழ் மாநில காங்கிரஸ்: 5 (தாமரை)
இந்திய ஜனநாயகக் கட்சி: 2 (இரட்டை இலை)
புரட்சி பாரதம்: 1 (இரட்டை இலை)
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்: 1 (தாமரை)
சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம்: 1 (இரட்டை இலை)
புதிய நீதிக் கட்சி: 1 (இரட்டை இலை)
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி: 1 (இரட்டை இலை)
