திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டு பகுதிகளில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் பணி மேற்கொள்ளும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுடன்
மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் தலைமையில் சிறப்பு முகாம் முன்னேற்ற அறிக்கை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
