தீபாவளிக்கு வெடித்த பட்டாசு காரணமாக காற்று மாசு அதிகரிப்பு. சென்னையில் காற்று தரக்குறியீடு சராசரியாக 154ஆக பதிவு
அதிகபட்சமாக பெருங்குடியில் காற்றுமாசு 217ஆக பதிவு. ஆலந்தூரில் 128 ஆகவும் அரும்பாக்கத்தில் 145 ஆகவும் பதிவு