தீபாவளியை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் 1,353 அவசரக்கால 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைப்பு.
பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களை 4 நிமிடத்தில் மீட்க மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு.