சென்னை வளசரவாக்கத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தமிழ் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா, துணை நடிகை நிவேதா உள்பட 9 பேர் அதிரடியாக கைது.
கைதானவர்களிடம் இருந்து மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.