சென்னை மற்றும் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
தேசிய நெடுஞ்சாலை, சிப்காட்டிற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சோதனை
நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பல கோடி ரூபாய் மோசடி என புகார்
பல கோடி ரூபாய் பணத்தை இழப்பீடாக பெறுவதற்கு மோசடி ஆவணங்களை பயன்படுத்தியதாக புகார்
