அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு
ஈபிஎஸ்-ன் நெருக்கமானவர்களின் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு
எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு
ரூ.2,000 கோடி சாலை ஒப்பந்தப் பணிகள் – விதிகளை மீறியதாக எழுந்த புகார்
4 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை
அரசுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்படுத்திய புகாரில் வழக்குப்பதிவு
