முதலமைச்சர் அறிவிக்கும் தொகுதியில் போட்டியிடுவேன்.
சொன்னதை செய்வோம் என்ற அடிப்படையில் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மகளிர் உரிமைத்தொகை 2,000 ஆக உயர்த்தி தரப்படும் என்ற அறிவிப்பை செய்து காட்டுவோம்
தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறோம், முதல்வர் அறிவித்த உடன் பிரசாரத்தை தொடங்குவோம் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
