பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது; முதல்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு
மீதம் உள்ள 122 தொகுதிகளுக்கு 11ல் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
2 கட்ட தேர்தலின் வாக்குகள் 14ல் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகும்
