பெங்களூரு – கோவை இடையே புதிய இரவு நேர ரயில்களின் சேவையை அறிமுகப்படுத்துவதோடு, ராமேஸ்வரம் – கோவை இடையே ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும்
மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மீதான GST வாியை குறைக்க வேண்டும்
மோட்டார் பம்பு செட்டுகளுக்கான ஜிஎஸ்டியை 18%-ல் இருந்து 5%ஆக குறைக்க வேண்டும்
இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து விவசாய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழகத்தில் பயிர் வாரியாக இயற்கை வேளாண்மை ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்
இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பயிர்களை நேரடியாக சந்தைப்படுத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்
