அமெரிக்காவில் F1 கார் பந்தயத்தை 5 ஆண்டுகள் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரூ.6,950 கோடிக்கு கைப்பற்றியது ஆப்பிள் TV.
2026ல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும். ஆப்பிள் இணைந்து தயாரித்த F1 திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.5,000 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
