கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூற தவெக தலைவர் விஜய் திட்டமிட்ட நிலையில் 5க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சென்னைக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளளதாக தகவல்