சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித் தொகை திட்டம் உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
