மகா சிவராத்திரி, வார இறுதி நாட்களை முன்னிட்டு பிப்.12 – 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பிப்.12 முதல் 14ம் தேதி வரை 505 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேட்டிலிருந்து பிப்.13 மற்றும் 14ம் தேதிகளில் தலா 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மாதவரத்திலிருந்து பிப்.13 மற்றும் 14ம் தேதிகளில் தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
