150 கோடி மோசடி செய்து பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக திருப்பூரை சேர்ந்தவர் அளித்த புகாரில் விசாரணைக்காக G ஸ்கொயர் உரிமையாளர் பாலா என்கிற ராமஜெயம் இன்று (13.01.2026)மதியம் 2 மணிக்கு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகிறார்.