மதுரை விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்.
பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக மதுரை வந்த ஆண் பயணியிடமிருந்து சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 9.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை.
