அண்டா, குண்டா, மிக்ஸி எல்லாம் நான் தரமாட்டேன்; அதையெல்லாம் நீங்களே வாங்கிக்கொள்ளும்படி வேலையைத் தருகிறேன்; அதற்கு சம்பளம் தருகிறேன்;
யார் கையையும் எதிர்பார்க்காமல் தன்மானத்தோடு வாழக்கூடிய வாழ்க்கையை உங்கள் பிள்ளையாகிய நான் தருவேன்.
கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், பழனிசாமி ஆட்சியை பார்த்துவிட்டீர்கள்; ஒருமுறை ஆட்சியை என்னிடம் தாருங்கள் நல்ல கல்வி, உலகத் தரம் வாய்ந்த மருத்துவம், தூய குடிநீரை இலவசமாக தருகிறேன்.
-நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
